Friday, May 23, 2014

பாலிடெக்னிக் தேர்வு முடிவு26ம் தேதி வெளியீடு

பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ஏப்ரலில்
நடந்த தேர்வு முடிவுகள், 26ம் தேதி வெளியாகிறது.
பாலிடெக்னிக்
மாணவர்களுக்கு, தொழில்நுட்பக்
கல்வி இயக்ககம், ஏப்ரலில் நடத்திய, பட்டயத்
தேர்வின் முடிவுகள், 26ம் தேதி,
www.tndte.com மற்றும் http://intradote.tn.nic.in
இணையதளங்களில்
வெளியிடப்படுகிறது.மாணவர்கள்,
தங்கள்
விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய,
ஒளி நகல் பிரதி பெறுவது தொடர்பான
விவரங்களை, www.tndte.com
இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment