Thursday, May 29, 2014

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவில்லை எனில் போராட்டம்

சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில், அரசு பள்ளி மாணவர்கள்,
பெரிய அளவிற்கு தேர்ச்சி பெறவில்லை என்பதும், மதிப்பெண் குறைவாக பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.
பள்ளியில்,
அலுவலக பணியாளர் பணியிடங்களும்,
அதிகளவில், காலியாகவே உள்ளன. இந்த
பணியையும், ஆசிரியர் செய்ய
வேண்டி உள்ளது. ஜூன் மாதத்திற்குள்,
ஆசிரியர் பணியிடங்களையும், அலுவலக
பணியிடங்களையும் நிரப்பிட,
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை எனில்,
முதன்மை கல்வி அலுவலகங்கள் முன்,
ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
பால் கனகராஜ், தமிழ் மாநில
கட்சி தலைவர்
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம்
தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஆசிரியர் பணியிடங்கள் காலியாக
இருப்பது தான், தேர்ச்சி சரிவிற்கு,
முக்கிய காரணமாக உள்ளது.
அடிப்படை வசதிகள் குறைவும்,
தனியார் பள்ளிகளுடன் போட்டி போட
முடியாததற்கான காரணமாக
கூறப்படுகிறது.

No comments:

Post a Comment