Wednesday, June 25, 2014

TNTET 12 ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்
நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில்
வெற்றி பெற்றவர்களின் இறுதி பட்டியல்
வரும் வியாழன் அன்று வெளியிடப்பட
வாய்ப்புள்ளதாகவும்,
ஜூலை முதல்
வாரத்தில் இவர்களுக்கான
கலந்தாய்வு நடைபெற
வாய்ப்புள்ளதாகவும், இதில் இந்த
ஆண்டு சிறப்பு ஆசிரியர்
தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கும்
வாய்ப்பளிப்பதாகவும் மற்றும் இந்த
ஆண்டிற்கான
அறிவிப்பு ஜூலை இரண்டாம் வாரத்தில்
வெளியிடப்பட்டு செப்டம்பர்
அல்லது அக்டோபரில்
தேர்வு நடைபெறும் என்றும்
பள்ளிக்கல்வித்துறை உயர்
அதிகாரி ஒருவர் கேள்விக்கு பதில்
அளித்துள்ளார்.

No comments:

Post a Comment