Monday, July 14, 2014

10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு

புதிய ஆசிரியர்கள் நியமனம்:10,726
பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம்
தொடர்பான அறிவிக்கை வெளியீடு.
காலிப்பணியிட
விவரங்களை தமிழ்நாடு ஆசிரியர்
தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம்
செய்யப்படவுள்ளனர்.
தமிழ் - 782,
ஆங்கிலம் - 2822,
கணிதம் - 911,
இயற்பியல் - 605
வேதியியல் - 605,
தாவரவியல் - 260,
விலங்கியல் - 260 காலிப்பணியிடங்கள்
உள்ளன.
வரலாறு - 3592,
புவியியல் - 899-ல் காலிப்
பணியிடங்கள் உள்ளதாக தேர்வு வாரியம்
தகவல்கூடுதல்
விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற
இணையதளத்தை பார்க்கலாம்விவரங்களை
சரிபார்க்கலாம்.2012-ல்
தேர்ச்சி பெற்று அரசுப்
பணிக்கு தெரிவு செய்யப்படாதவர்கள்
விவரம் சரிபார்க்கலாம்.2013-ல் தகுதித்
தேர்வில்
தேர்ச்சி பெற்று சான்று சரிபார்த்ததில்
தகுதியானோர் விவரம் வெளியீடு2014-ல்
சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்
சான்று சாரிபார்த்ததில்தகுதியானோர்
விவரம்...பணியிடத்திற்கு தகுதியானோர்
விவரம் www.trb.tn.nic.in-ல்
வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள்
தங்களது விவரங்களை இணையதளத்தில்
சரிபார்த்துக்கொள்ள
வேண்டும்.விவரத்தில் திருத்தம்
இருப்பவர்கள் மட்டும் நேரில் வர
வேண்டிய மையம்,
தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.www.trb.tn.nic
.in- என்ற இணையதளத்தில்
அனைத்து விவரங்களையும் அறியலாம்.
விண்ணப்பிக்கும் முறை:தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்
சரிபார்க்கப்பட்டவர்கள்
விண்ணப்பிக்க
வேண்டாம்.சான்று சரிபார்ப்பின்போது
அரசுப் பணியில் சேர தேர்வர்கள்
விருப்பம்
தெரிவித்திருந்தனர்.விருப்பத்தை
ஆசிரியர் பணி தெரிவிற்கான
விண்ணப்பமாக தேர்வு வாரியம்
ஏற்றுக்கொள்ளும்.

No comments:

Post a Comment