Tuesday, July 15, 2014

இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்
தேர்வில் (தாள்-1) 35 ஆயிரத்துக்கும்
மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்
காலியிடங்களை இறுதிசெய்யும்
பணி முழுவீச்சில் நடந்துவருகிறது.
அப்பணி முடிவடைந்ததும் அவர்களுக்கான
வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும்,
காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட
ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment