Saturday, August 09, 2014

பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு : இணையத்தில் இன்று வெளியீடு

பிளஸ் 2 உடனடி தேர்வுக்குப் பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களின் முடிவு, இன்று, இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.


தேர்வுத் துறை அறிவிப்பு: மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவு எண் பட்டியல், ண்tதஞீஞுணt.டண்ஞு14ணூtணூதி.டிண என்ற இணையதளத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படும்.
'பட்டியலில் இடம்பெறாத பதிவு எண்களுக்கான விடைத்தாள்களில், மதிப்பெண் மாற்றம் இல்லை' என, அறிவிக்கப்படுகிறது. மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளவர்கள், 9ம் தேதி (இன்று) காலை, 11:00 மணி முதல், சம்பந்தபட்ட அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர்
அலுவலகங்களுக்கு நேரில் சென்று, பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment