Tuesday, August 05, 2014

ஆசிரியர் தேர்வு பட்டியல் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும்; உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி

இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726
பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக
508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது.
காலி இடங்கள் அதிகரித்து உள்ள நிலையில்
கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த
பட்டியலில் மேலும் 508
பேரை தேர்வு செய்கிறோம். இந்த பட்டியல்
ஓரிரு நாட்களில் வெளியாகும்.

No comments:

Post a Comment