Saturday, August 16, 2014

ஆசிரியர் நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்!

உரிமை பறிபோவதர்க்குள் ,நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, நம் உரிமையை மீட்க அனைவரும் குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாரீர் ~ வாரீர்.......

@@@ காவல்துறை இடம்
அனுமதி பெறப்பட்டுவிட்டது.
*******இடம் : வள்ளுவர் கோட்டம் , சென்னை .
****** நாள் : 18.08.2014 - திங்கள்.
நண்பர்களே , இந்த போராட்டம் நம்
வாழ்வில் ,அரசு ஆசிரியர்
பணியை பெறுவதற்க்கான இறுதிகட்ட முயற்சி.
*முக்கிய காரணங்கள் ......
* GO 71 படி , weightage அடிப்படையில் ஆசிரியர்
நியமனம் என்பது ,முற்றிலும் ஏற்ற தாழ்வுள்ள
ஒன்றாகும் .எப்போதோ படித்த கல்வியை இப்போதுள்ள
கல்வி முறை மற்றும் மதிப்பெண் உடன்
ஒப்பிடுவது நியாயமற்ற முறையாகும்.
* TET மதிப்பெண்ணிற்க்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்து,தற்போதுள்ள திறமை மற்றும்
அனுபவத்தின் தரம் கொண்டு ஆசிரியர்
நியமனம் இருக்கவேண்டும்.
*முதல் GO வின் படி 90 மதிப்பெண்
பெற்று,சான்றிதழ் சரிபார்த்து ,அடுத்த
வாரம் வேலை கிடைத்துவிடும் என ஆவலுடன் இருந்த
வேலையில் , 5% மதிப்பெண் தளர்வு என
கூறி 82-89 மதிப்பெண்
பெற்றவர்களுக்கு வாய்ப்பு தந்தீர்கள் ,
அவர்களுக்கு மதிப்பெண் தளர்வுதந்ததில்
எங்களுக்கு எந்த பிரச்சனையும்
இல்லை ஆனால் ,முதலில் ABOVE 90 எடுத்து CV
முடித்த எங்களுக்கு பணி வழங்கிவிட்டு மீதம்
இருந்தால் அவர்களுக்கும் பணி வழங்குங்கள்,
அதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். பணி அனுபவம்
மற்றும் வயதிற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
* இப்போதுள்ள காலிபணியிடங்களுடன் 2013-14
பணி இடங்களையும்,நலத்துறை மற்றும்
நகராட்சி ,மாநகராட்சி பள்ளி
காலிபணியிடங்களையும் சேர்த்து ஒரே சமயத்தில்
நிரப்ப வேண்டும் .
*மேலும் தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களும்
முன்னுரைக்கபடும்.
~~~~நன்றி ~~~~~
மேலும் தகவல்களுக்கு
1. மணி -85083 41553 - கடலூர்
2.பரமானந்தம் -98428 74329 கிருஷ்ணகிரி
3.அகமது - 97503 02137 ராமநாதபுரம்
4. ஆனந்த - 88707 26806 தேனி
5. ரிஷி -99621 57723 சென்னை
6. ரமேஷ் -97891 33801 திருச்சி
7.சக்திவேல் -97867 58579 தர்மபுரி
8. மனோகர் -90474 59018 விழுப்புரம்
9.ராஜேஷ் -98437 36344 நாகபட்டினம்
10.மணி -78452 75699 நாகர்கோவில்
11.சசிகலா -75020 27824 சேலம்
12. பிரியா - 99766 75374 விழுப்புரம்
13. வினோதினி - 98408 33431 நாகபட்டினம்
14.அட்லேஸ்வரன் - 90929 80126 நாகபட்டினம

No comments:

Post a Comment