Monday, September 29, 2014

தமிழக அமைச்சரவை : அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்!

ஓ.பன்னீர் செல்வம் - முதல்வர்,
நிதியமைச்சர், பொதுப்பணித்துறை
நத்தம் ஆர்.விஸ்வநாதன்-மின்சாரம்,
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்
துறை.

ஆர்.வைத்திலிங்கம்--வீட்டு வசதி,
குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற
வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர
வளர்ச்சி ஆணையம்.
எடப்பாடி கே.பழனிசாமி-
நெடுஞ்சாலைகள் மற்றும்
சிறுதுறைமுகங்கள் துறை.
பி.மோகன்-ஊரக தொழில்கள் துறை,
தொழிலாளர் நலத் துறை,
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்
துறை.
பா.வளர்மதி-சமூக நலம் மற்றும்
சத்துணவு திட்டத் துறை,
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை.
பி.பழனியப்பன்-உயர்கல்வித் துறை.
செல்லூர் கே.ராஜூ-
கூட்டுறவு மற்றும் முன்னாள்
படைவீரர்கள் நலத் துறை.
ஆர்.காமராஜ்-உணவு, நுகர்வோர்
பாதுகாப்புத் துறை.
பி.தங்கமணி-தொழில் துறை.
வி.செந்தில்பாலாஜி-போக்குவரத்துத்
துறை.
எம்.சி.சம்பத்-வணிகவரிகள் மற்றும்
பதிவுத் துறை.
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி-
வேளாண்மைத் துறை.
எஸ்.பி.வேலுமணி-நகராட்சி நிர்வாகம்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,
சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள்,
பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்
துறை, ஊழல் தடுப்பு.
டி.கே.எம்.சின்னையா-கால்நடைத்
துறை.
எஸ்.கோகுல இந்திரா-கைத்தறி மற்றும்
துணிநூல் துறை.
எஸ்.சுந்தரராஜ்-இளைஞர் நலன் மற்றும்
விளையாட்டு மேம்பாட்டுத் துறை.
பி.செந்தூர் பாண்டியன்-இந்து சமயம்
மற்றும் அறநிலையங்கள் துறை.
எஸ்.பி.சண்முகநாதன்-சுற்றுலா மற்றும்
சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்.
என்.சுப்ரமணியன்-ஆதிதிராவிடர் நலத்
துறை.
கே.ஏ.ஜெயபால்-மீன்வளத் துறை.
முக்கூர் என்.சுப்பிரமணியன்-தகவல்
தொழில்நுட்பத் துறை.
ஆர்.பி.உதயகுமார்-வருவாய்த் துறை.
கே.டி.ராஜேந்திர பாலாஜி-
செய்தி மற்றும் விளம்பரத் துறை,
சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை.
பி.வி.ரமணா - பால்வளத் துறை.
கே.சி.வீரமணி-பள்ளிக் கல்வித் துறை.
எம்.எஸ்.எம்.ஆனந்தன்-வனத் துறை.
தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்-
சுற்றுச்சூழல் மற்றும்
மாசு கட்டுப்பாட்டுத் துறை.
டி.பி.பூனாட்சி-காதி மற்றும் கிராம
தொழில்கள் வாரியம்.
எஸ்.அப்துல் ரஹீம்-பிற்படுத்தப்பட்டோர்,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீர்மரபினர் நலத் துறை.

No comments:

Post a Comment