Friday, November 28, 2014

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள
இணை இயக்குனர்களுக்கு பணியிட
மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

.
*மேல்நிலைக்
கல்வி இணை இயக்குனராக திரு. எம்.
பழனிசாமி அவர்களையும்,
*இடைநிலைக்
கல்வி இணை இயக்குனராக
திரு.கார்மேகம் அவர்களையும்,
*ஆசிரியர் பயிற்சி மற்றும்
ஆராய்ச்சி நிறுவன
இணை இயக்குனராக
திரு.பாலமுருகன் அவர்களையும்,
*மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக
திருமதி.ஸ்ரீதேவி அவர்களையும்
நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment