Monday, December 01, 2014

அ.க.இ. தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான குறுவள மையப் பயிற்சி கீழ்கண்ட தேதிகளில் நடைபெறும் என மாநில திட்ட இயக்குநர் செயல்முறையிட்டுள்ளார்.

பயிற்சி மற்றும் தேதிகள் விவரம்:
06.12.14 - தொடக்க நிலை - "குழந்தைகள் அடைவு கலந்துரையாடல்"
13.12.14 - தொடக்க நிலை - எளிய உடற்பயிற்சி/உள்ளரங்கு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்"
13.12.14 - உயர் தொடக்க நிலை - "குழந்தைகள் அடைவு கலந்துரையாடல்"

No comments:

Post a Comment