Monday, March 16, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வு, விரைவில் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான 6%
அகவிலைப்படி உயர்வு,

அடுத்த வாரம் நடைபெறவுள்ள மத்திய
அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment