Monday, May 25, 2015

500 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல்

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற    சங்கத்தின்   மாநிலத்தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் தலைமையில் மாநில இணைச்செயலாளர் திரு.சி.முருகன் உள்ளிட்ட சங்கப் பொறுப்பாளர்கள் இன்று(22.05.2015)   மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர் (SSA) அவர்களைச் சந்தித்தனர்.
நமது சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று500 ஆசிரியர்பயிற்றுநர்களைப் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர். அக்கலந்தாய்விற்கு,  தரஎண்/ஆண்டு-முன்னுரிமை அடிப்படையில்  முதல்கட்டமாக 800பேர்  அழைக்கப்பட்டு, அதிலிருந்து 500பேர் விருப்பத்தின்பேரில் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர்.  ’பள்ளிக்கு செல்வதற்கு விருப்பமின்மை’ தெரிவிப்பவர்களுக்குப் பதிலாக, 500 எண்ணிக்கை முழுமையடையும் வரை முன்னுரிமை/விருப்பத்தின்பேரில் செல்பவர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அதன்பிறகு, பிறமாவட்டங்களுக்கு பணிநிரவல் செய்யப்பட்ட 2009-2010 ஆசிரியர்பயிற்றுநர்களுக்கு பொதுவிருப்பமாறுதல் கலந்தாய்வு நடைபெறும். அதன்பிறகே, அனைவருக்கும் பொது விருப்பமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. புதிய நியமனம்

8 comments:

  1. இரண்டு சங்கங்களும் நம்மை ஏமாற்றுபவர்கள்! இவர்கள் உண்மையனவர்களாக இருப்பின், எந்த சங்கமாவது முறையாக,சரியாக, சட்டவிதிபடி TRB RANK அடிப்படையில் மேற்பார்வையாளர் பொறுப்பு வழங்க போராடுவார்களா? வயது மூத்தோர் அடிப்படையில் உலகத்திலேயே SSAவில் மட்டும்தான் பதவி வழங்கப்பட்டுள்ளது. படித்து திறமையாக மார்க் வாங்கி RANK அதிகமாகப் பெற்றால், இவங்க வயதாகி வேலைக்கு வந்து, பதவி வாங்கிட்டு அறிவாளிகள் போல் நடப்பது எந்தவிதத்தில் நியாயம். யார் அறிவாளிகள்?

    ReplyDelete
  2. ARGTA taking effort lot for our brte welfare. State leader. Mr rajikumar

    ReplyDelete
  3. ARGTA taking effort lot for our brte welfare. State leader. Mr rajikumar

    ReplyDelete
  4. ARGTA taking effort lot for our brte welfare. State leader. Mr rajikumar

    ReplyDelete
  5. Saravanan sir. U said correct ,about incharge brte,

    ReplyDelete
  6. Saravanan sir. U said correct ,about incharge brte,

    ReplyDelete
  7. Saravanan sir. U said correct ,about incharge brte,

    ReplyDelete
  8. Saravanan sir. U said correct ,about incharge brte,

    ReplyDelete