Tuesday, May 05, 2015

சம்பத் அழைக்கிறார்! தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 9.5.15 அன்று விழுப்புரத்தில்!

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 9.5.15 அன்று காலை 10 மணி அளவில் விழுப்புரம் ஆசான் திருமண மண்டபத்தில் ( புதிய பேருந்து நிலையம் எதிரில்) நடைபெற உள்ளது.
அனைத்து மாவட்டத்தை சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்திட மாநிலத் தலைவர் திரு.சம்பத் அவர்கள் அழைக்கிறார்.

ஆசிரியர் பயிற்றுநர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க
வாரீர்! வாரீர்!வாரீர்!

No comments:

Post a Comment