Sunday, August 02, 2015

பள்ளிக்கல்வி - தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கால அட்டவணை வெளியீ

*.மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் : 12.08.2015

*.மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு : 14.08.2015
*.உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் : 16.08.2015
*.உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு : 18.08.2015
*.முதுகலை ஆசிரியர் பணி மாறுதல் (மாவட்டத்திற்குள்): 22.08.2015
*.முதுகலை ஆசிரியர் பணி மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) : 23.08.2015
*.பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு : 24.08.2015
*.பட்டதாரி அசிரியர் பணி நிரவல் : 26.08.2015 முதல் 29.08.2015 வரை
*.இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பணி மாறுதல் (மாவட்டத்திற்குள்) : 12.08.2015
*.இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பணி மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) : 16.08.2015

No comments:

Post a Comment