AEEOs /AAEEOs & BLOCK SUPERVISORS REVIEW on 19.10.2013 BY SCHOOL EDUCATION MISISTER AND EDUCATION SECRETARY AT TRICHY
7 DISTRICTS PARTICIPATED IN THIS REGIONAL REVIEW MEET
Special Report of All News Papers Press Report
தினமணி செய்தி
பள்ளிக் கட்டடங்களின் பராமரிப்பை கல்வித் துறை அதிகாரிகள் கவனித்து
சீரமைக்க வேண்டும்: அமைச்சர்
பள்ளிக்
கட்டடங்களின் பராமரிப்பை கல்வித் துறை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க வேண்டும் எனக்
கேட்டுக் கொண்டார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன்.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற
தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களைச்
சேர்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:
கல்வித் துறைக்கு ரூ. 16,950 கோடி
ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. மொத்த நிதியில் 16 சதவிகிதம்
கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்வியை மேம்படுத்த நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. விலையில்லாத் திட்டங்கள்அனைத்தும் மாணவர்களைச் சென்றடைய
கல்வித் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் சரி
செய்ய, பராமரிப்புப்பணிகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் மூலம் முறையாக மனு அளித்து
குழந்தைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திறமையான மாணவர்களை அனைவர் முன்பும்
பாராட்ட வேண்டும். தவறு செய்த மாணவர்களை தனியே அழைத்து கண்டிக்க வேண்டும். தரமான
கல்வியைக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2 ஆண்டுகளில் 64,734 ஆசிரியர்களை
நியமிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதனால் தமிழ்நாட்டில் ஆரம்ப மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம் 27:1 மற்றும் 28:1 என்ற நிலையில்தான்
உள்ளது. இதுவே தேசிய அளவில் 30:1 மற்றும் 35:1 என்ற நிலை இருக்கிறது என்றார்.
7 மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட 21
தலைமை ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கிப் பாராட்டினார் அமைச்சர் பழனியப்பன்.
முன்னதாக பேசிய அனைவருக்கும் கல்வித்
திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும், வட்டார வள
மைய மேற்பார்வையாளர்களும் இணைந்து செயல்பட்டால்தான் அனைத்துத் திட்டங்களையும்
செயல்படுத்த முடியும் என்றார்.
பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர்
த. சபீதா பேசும்போது,அரசுப் பள்ளிகளின் கல்வித் தறத்தை மேலும் உயர்த்த அனைவரும்
முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ
முரளிதரன் உள்ளிட்டோர் பேசினர்.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.
இளங்கோவன் வரவேற்றார். தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குநர் லதா நன்றி கூறினார்.
தினமணி செய்தி
பள்ளிக் கட்டடங்களை கல்வித் துறை அதிகாரிகள்

திருச்சியில்
சனிக்கிழமை நடைபெற்ற தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய
மாவட்டங்களைச் சேர்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில்
அவர் பேசியது:
கல்வித்
துறைக்கு ரூ. 16,950 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. மொத்த
நிதியில் 16 சதவிகிதம் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, கல்வியை மேம்படுத்த
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விலையில்லா திட்டங்கள் அனைத்தும் மாணவர்களைச்
சென்றடைவதை கல்வித் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
பள்ளிகளில்
பழுதடைந்த கட்டடங்கள் சரி செய்ய, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள்
மூலம் முறையாக மனு அளித்து குழந்தைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
தரமான

நியமிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இதனால்
தமிழ்நாட்டில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர்
விகிதாச்சாரம் 27:1 மற்றும் 28:1 என்ற நிலையில் உள்ளது. இதுவே தேசிய அளவில் 30:1
மற்றும் 35:1 என்ற நிலையில் உள்ளது என்றார்.
சிறப்பாக
செயல்பட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 21 தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் கேடயம்
வழங்கிப் பாராட்டினார்.
முன்னதாக,
பேசிய அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, உதவித் தொடக்கக்
கல்வி அலுவலர்களும், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களும் இணைந்து செயல்பட்டால்தான்
அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும் என்றார்.
பள்ளிக்
கல்வித் துறை முதன்மைச் செயலர் த. சபீதா பேசும்போது, அரசுப் பள்ளிகளின் கல்வித்
தரத்தை மேலும் உயர்த்த அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்
கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்டோர் பேசினர்.
THE HINDU NEWS
‘Recruitment improved
student-teacher ratio’ Ensure safety of children and do repair works, heads of schools told
Higher
Education Minister P. Palaniappan addressing a conference of AEEOs and Block
Resource Centre Supervisors in Tiruchi on Saturday.
The student-teacher ratio in primary and middle schools has
risen to an appreciable level in the State, thanks to the appointment of 64,734
teachers in the last two years, said Education Minister P. Palaniappan on
Saturday.
Addressing
a meeting of Assistant Elementary Educational Officers of eight districts at
Bishop Heber Higher Secondary School here, the Minister said the
student-teacher ratio for primary schools stood at 27:1 and for middle schools
at 28:1. This was much above the national average of 30:1 and 35:1.
Several
welfare schemes introduced by Chief Minister Jayalalithaa ensured an increase
in the sex ratio from 945 girls for 1,000 boys in 1991 to 995 girls for 1,000
boys now.
Mr.
Palaniappan, according to an official release, advised the heads of schools to
ensure the safety of children by not delaying repair and maintenance of old
buildings. They should guarantee the psychological wellbeing of children by not
humiliating them in public and by praising them in the midst of their peers.
D.
Sabitha, Principal Secretary, School Education, asked the AEEOs to monitor
whether heads of schools were taking steps for the safety of children. She
appealed to the schools to utilise the services of 10 mobile counselling units
to protect children from developing psychological problems.
Jayashree
Muralidharan, Tiruchi Collector, said the performance of students in public
examinations had improved in 2012-13. The pass percentage in SSLC examination
went up to 95 from 91 and in higher secondary examination from 88 to 94. A
special scheme to perform corrective surgery on 127 differently abled students
was being implemented in Tiruchi district, she added.
AEEOs
from Tiruchi, Thanjavur, Tiruvarur, Nagapattinam, Ariyalur, Perambalur, and Cuddalore
participated in the meeting in which shields were presented to heads of schools
who performed well in the previous academic year.
Pooja
Kulkarni, Project Director, Sarva Siksha Abhiyan, and V.C. Rameswara Murugan,
Director of School Education, were present.

தினமலர் செய்தி
No comments:
Post a Comment