அடிப்படை கணித செயல்பாடு மேம்பாடு தொடர்பாக முதன்மை கருத்தாளர்களுக்கு நேற்று (25ம் தேதி) பயிற்சி ஆரம்பமாகியது.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கக பயிற்சிகளான படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணித செயல்பாடுகள் மேம்படுத்தலுக்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை முதன்மை கருத்தாளர் பயிற்சிக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.உயர், தொடக்க நிலை முதன்மை கருத்தாளர்களுக்கு டி.பி.ஐ வளாகத்தில் (25ம் தேதி) பயிற்சி நடக்கிறது. இதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாட கல்வியாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.
தொடக்க நிலை முதன்மை கருத்தாளர்களுக்கு டி.பி.ஐ வளாகம் மாநில கல்வியியல் மேலாண்மை பயிற்சி அரங்க அறையில் வரும் 6ம் தேதியும், உயர், தொடக்க நிலை முதன்மை கருத்தாளர்ளுக்கு 8ம் தேதியும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.இதில் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன கல்வியாளர்கள், தமிழ், ஆங்கிலம், கணக்கு பாட வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

No comments:
Post a Comment