பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3ம்
தேதி தொடங்கியது. பொறியியல்
மற்றும் மருத்துவம் படிப்பில் சேர
முக்கியமான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
அதில் இன்று கணித தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 6 மதிப்பெண்கள் வினாவில் 47வது கேள்வி தவறாக கொடுக்கப்படிருந்ததுதேதி தொடங்கியது. பொறியியல்
மற்றும் மருத்துவம் படிப்பில் சேர
முக்கியமான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே இந்த வினாவுக்கு மாணவர்களுக்கு முழு
மதிப்பெண் வழங்க வேண்டும்
என்று கணித அசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் விஜயகுமார்
கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment