Friday, April 25, 2014

மே 9 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

வரும் மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என,
பள்ளிகல்வி தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.
வரும் 9ம் தேதி,
காலை 10 மணி அளவில் தேர்வுகள்
இயக்கக இணைய தளங்களில்
முடிவுகளை பார்க்கலாம்.www.tnresults.nic.in
என்ற
முகவரியிலும், www.dge1.tn.nic.in ; www.dge2.tn.
nic.in ; www.dge3.tn.nic.in  ஆகிய இணைய தள
முகவரிகளிலும் முடிவுகளை காணலாம

No comments:

Post a Comment