Saturday, May 10, 2014

அரசு பள்ளி மாணவர்களில் 84.54 சதவீதம் பேர் "பாஸ்'

பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள், 84.54 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர்.
 துறை வாரியாக இயங்கும்
பள்ளிகளில், தேர்ச்சி பெற்ற
மாணவர்கள் சதவீதம்:
துறை தேர்ச்சி சதவீதம்
தமிழக அரசு (பள்ளி கல்வித்துறை) 84.54
ஆங்கிலோ இந்தியன் 96.56
ஆதிதிராவிடர் நலத்துறை 81.18
கன்டோன்மென்ட் போர்டு 98.39
மாநகராட்சி பள்ளிகள் 90.90
வனத்துறை 83.87
அரசு உதவிபெறும் பள்ளிகள் 93.36
அறநிலையத்துறை 82.27
நகராட்சி 84.95
ஓரியண்டல் 98.61
ரயில்வே 88.89
மெட்ரிக் பள்ளிகள் 97.72
தனியார் பள்ளிகள் -
பள்ளி கல்வித்துறை 98.10
சமூக நலத்துறை 85.11
பழங்குடியினர் நலத்துறை 87.06
கணிதத்தில், "சென்டம்' அதிகரிப்பு
பிளஸ் 2 தேர்வில், பாட வாரியாக, 200க்கு, 200
மதிப்பெண் எடுத்த மாணவர் எண்ணிக்கை வருமாறு:
பாடம் 2013 2014
இயற்பியல் 36 2,170 +2,134
வேதியியல் 1,499 1,693 +194
உயிரியல் 682 652 -30
தாவரவியல் 11 15 +4
விலங்கியல் 0 7 +7
கணிதம் 2,352 3,882 +1,530
கம்ப்யூட்டர் சயின்ஸ் 1,469 993 -476
வணிகவியல் 1,815 2,403 +588
வணிகக் கணிதம் 430 605 +175
கடந்த ஆண்டு, 4.62 லட்சம் மாணவர்கள், 60 சதவீதம்
மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள்
பெற்றனர். இந்த ஆண்டு, 4.94 லட்சம் மாணவர்கள், 60
சதவீதம் மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண்கள்
பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment