Saturday, May 10, 2014

பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வினியோகம் எப்போது?

பிளஸ் 2 தேர்வு நேற்று வெளியானதை அடுத்து தனித் தேர்வர்களுக்கு நேற்றே அந்தந்த தேர்வு மையங்களில் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன.
பள்ளிகள் மூலம் தேர்வு
எழுதியோருக்கான மதிப்பெண்
பட்டியல்கள் அடுத்த வாரம் வினியோகிக்க
தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment