Tuesday, May 06, 2014

கல்லூரி கல்வி இயக்குனராக தேவதாஸ் நியமனம்

கல்லூரி கல்வி இயக்குனராக, செய்யாறு அரசு கல்லூரி முதல்வர், தேவதாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில்
கல்லூரி கல்வி இயக்குனராக,
செந்தமிழ்ச் செல்வி கடந்தமாதம், 30ம் தேதியுடன்
ஓய்வு பெற்றார். இதையடுத்து,
கல்லூரி கல்வி இயக்குனர் பதவிக்கு,
செய்யாறு அண்ணா கல்லூரியின் முதல்வர்,
தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்,
இப்பதவியை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என,
கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment