Friday, May 09, 2014

சிவகங்கையில் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்கள்

சிவகங்கையில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை காரைக்குடி மஹரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களே பெற்றுள்ளனர்.
1186 மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீதர் முதல் இடத்தையும், 1183 மதிப்பெண்கள் பெற்று விக்னேஷ்வரன் இரண்டாம் இடத்தையும், 1180 மதிப்பெண்கள் பெற்று ஸ்வர்ணா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment