Friday, August 29, 2014

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு " எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில
திட்ட இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/
பயிற்சி/அகஇ/2014, நாள். .08.2014ன்
படி
2014-15ம் கல்வியாண்டில்
அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனமும்
இணைந்து தொடக்கநிலை
ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட
செயல்வழிக் கற்றல்
- வலுவூட்டல்" என்ற தலைப்பில்
குறுவளமைய அளவில் ஒரு நாள்
பயிற்சி 06.09.2014 நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சியானது காலை 9.30மணி முதல்
மாலை 4.30மணி வரை
நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment