Friday, October 31, 2014

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு!

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத்தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
மாநிலம்
முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த
தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள்
எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:
டிசம்பர் 10 புதன்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 11 வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம்
தாள்
டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல்
தாள்
டிசம்பர் 15 திங்கள்கிழமை - ஆங்கிலம்
இரண்டாம் தாள்
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - வணிகவியல்,
மனையியல், புவியியல்
டிசம்பர் 17 புதன்கிழமை - கணிதம்,
நுண்ணுயிரியல், விலங்கியல், நியூட்ரிஷன்
அண்ட் டயட்டடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்,
உணவு மேலாண்மை- குழந்தை பராமரிப்பு,
வேளாண்மைப் பயிற்சி, அரசியல் அறிவியல்,
நர்சிங் (தொழில்பிரிவு), நர்சிங் (பொது)
டிசம்பர் 18 வியாழக்கிழமை - இயற்பியல்,
பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட்,
எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராஃப்ட்ஸ்மேன்
சிவில், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட்
அப்ளிகேன்ஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல்
டெக்னாலஜி
டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை -
தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம்,
கணிணி அறிவியல், உயிர் வேதியியல்,
சிறப்பு மொழி (தமிழ்), தட்டச்சு (தமிழ்,
ஆங்கிலம்), புள்ளியியல்
டிசம்பர் 22 திங்கள்கிழமை - வேதியியல்,
கணக்குப்பதிவியல்
டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - உயிரியல்,
தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்
பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால
அட்டவணை:
டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 15 திங்கள்கிழமை - தமிழ் இரண்டாம்
தாள்
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் முதல்
தாள்
டிசம்பர் 17 புதன்கிழமை - ஆங்கிலம் இரண்டாம்
தாள்
டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை - கணிதம்
டிசம்பர் 22 திங்கள்கிழமை - அறிவியல்
டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - சமூக
அறிவியல

No comments:

Post a Comment