Thursday, May 21, 2015

10ம் வகுப்பு தேர்வு: இவ்வாண்டு 92.9 சதவீதம் தேர்ச்சி

10ம் வகுப்பு தேர்வு முடிகளை வௌியிட்டு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாதவது:
இந்த ஆண்டு மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த தேர்ச்சி விகிதம் 90.7 என்ற அளவில் இருந்தது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுக்கள்,' என்றார்

No comments:

Post a Comment