Saturday, February 28, 2015

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வுகள்: தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு

பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள்
தொடங்கவுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து தேர்வுக் கூடங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கவும், மாணவ,
மாணவிகளுக்கு சீரான போக்குவரத்து வசதியை அளிக்கவும் அரசுத் துறைகளுக்கு தலைமைச்
செயலாளர் ஞானதேசிகன்
உத்தரவிட்டார்.

பள்ளிகளில் குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்லும் போது துறை அனுமதி பெறுவது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு சார்பான வழிகாட்டு நெறிமுறைகள்

பள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்க ளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது

தமிழகத்தில் காலியாக உள்ள 122
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்
பணியிடங்களுக்கான பதவி உயர்வு கல்ந்தாய்வு மார்ச்1ம் தேதி நடைபெறவுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்

மார்ச் 5ம் தேதி ப்ளஸ் டூ பொதுத்
தேர்வுகளும், மார்ச் 19ம் தேதி பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வுகளும்
தொடங்கவுள்ள நிலையில்,
அவற்றுக்கான ஏற்பாடுகள் குறித்த
ஆய்வுக் கூட்டம் தலைமைச்
செயலகத்தில் நடைபெற்றது.

டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு இருவகை பரிந்துரை பட்டியல்: கல்வித் துறையில் குழப்பம்

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள்
(டி.இ.ஓ.,க்கள்) பதவி உயர்வுக்கு இரண்டு வகை பணி மூப்பு பட்டியல்கள்
பரிந்துரைக்கப்படுவதால் பதவி உயர்வு வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது.

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புதிய நடைமுறை: தேர்வுத்துறை உத்தரவு

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்
தேர்வில் மாற்றங்களை செய்து தேர்வுத்
துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்- 2015 பார்வை

-மாத ஊதியம் பெறுவோருக்கான பயண அலவன்ஸ் உச்சவரம்பு ரூ. 800ல் இருந்து ரூ. 1,600 ஆக அதகரிப்பு

Friday, February 27, 2015

பொதுத்தேர்வை கண்காணிக்க 1 லட்சம் பேர் நியமனம் : பள்ளி கல்வித்துறை செயலாளர் தகவல்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேர்மையாகவும், முறைகேடு நடக்காமல் இருக்கவும் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பேச்சுவார்த்தைக்கு அழைத்து,பேசாமல் அவமதிப்பு அரசுமீது ஜாக்டோ அதிருப்தி- தினகரன் செய்தி

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடியுங்கள்: அமைச்சர் வேண்டுகோள்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2
தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்கும்படிஅதிகாரிகளுக்கு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
கே.சி.வீரமணி வேண்டுகோள்
விடுத்துள்ளார்.

Thursday, February 26, 2015

தமிழகம் முழுவதும் மார்ச் 8-ல் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் - தி இந்து

சென்னையில் மார்ச் 8-ம்
தேதி திட்டமிட்டபடி போராட்டம்
நடத்தப்படும் என்று ஆசிரியர்
அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில்
நிகழாண்டு பள்ளி இறுதித்
தேர்வு முடிவதற்குள்,

பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின்
அங்கீகாரம் மற்றும் இதர
விவரங்களை அறிந்து கொள்ளும்

Wednesday, February 25, 2015

PGTRB : தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு ஆசிரியர்பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தேனி மாவட்டம், சின்னமனூரைச்
சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்துள்ளேன்.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய். 750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை நீக்கம்!

இடைநிலை ஆசிரியர்
பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக
பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.
750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு!

தற்காலிக மதிப்பெண் சான்று
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.

TRB - PG ASSISTANT - Provisional Selection List After Certiificate Verification

ஆசிரியர் பயிற்றுனர் பணிகள், விடுப்பு, உயரகல்வி பயில அனுமதி மற்றும் இடமாற்றம் சார்பாக கேட்கப்பட்ட RTI கேள்வி-பதில்

Tuesday, February 24, 2015

தமிழ்நாடு விடுமுறை விதிகள் - விதி 15 - அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு

ஆசிரியர் பயிற்றுனர் இடமாற்றத்தை உடன் ரத்து செய்ய ஆசிரியர் பயிற்றுனர் சங்கம் திருச்சி கூட்டத்தில் தீர்மானம்

கணினி ஆசிரியர் நியமனத்தில் அதிரடி: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

கணினி ஆசிரியர் நியமனத்திற்கான
சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கல்வித் துறையின் நிலை! 2014ஆம் ஆண்டு அறிக்கை

இந்தியாவில் பள்ளிக் கல்வியின்
பரிதாபகரமான நிலையை அண்மையில்
வெளியிடப்பட்ட "கல்வித் துறையின்
நிலை குறித்த ஆண்டறிக்கை 2014'
படம்பிடித்துக் காட்டுகிறது.

பி.எட்., கல்வியியல் படிப்பு காலம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது: அமைச்சர் பழனியப்பன்

சட்டசபையில் இன்று உறுப்பினர்கள்
க.அன்பழகன், டில்லிபாபு ஆகியோர்
கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்மாநில, மாவட்ட நிர்வாகிகள்இயக்குனர்களுடன் சந்திப்பு

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்
சார்பில் இன்று (23.02.2015) மதிப்புமிகு.
பள்ளி கல்வித் துறை செயலர், இயக்குநர்,
SSA மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும்
இணை இயக்குநர் ஆகியோர்களை மாநிலத் தலைவர் கே.சம்பத் தலைமையில் சந்தித்து, கோரிக்கைகளை அளித்தனர்.

Monday, February 23, 2015

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பு

இடைநிலை பொதுத் தேர்வு 2015 (SSLC - 2015) அறை கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் மற்றும் பணிகள்

தொடக்கக் கல்வி - 2014-15ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான "ENRICHING ENGLISH TRAINING" என்ற தலைப்பில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது

தொடக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலகை திட்டம் - 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.10.2014 முதல் 31.01.2015 வரை பணி நீட்டிப்பு செய்து சம்பள வழங்க அரசு உத்தரவு

Saturday, February 21, 2015

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு

தொடக்க கல்வித்துறையின் கீழ்
இயங்கும் பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரங்களை தொடக்க
கல்வித்துறை கேட்டுள்ளது.

தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றுக்கு உண்மைத் தன்மை தேவையா? அலையும் ஆசிரியர்கள

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
தகுதித்தேர்வில் தேர்வான பலர்,
அதற்கான உண்மை தன்மை அவசியத்தால் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர முடியாமல்
தவிக்கின்றனர்.

பத்தாம் வகுப்பு பதிவெண்களுடன் கூடிய பெயர்ப்பட்டியல் 20.02.2015 முதல் வெளியிடப்பட்டுள்ளது

பத்தாம் வகுப்பு பதிவெண்களுடன்
கூடிய பெயர்ப்பட்டியல் 20.02.2015 முதல்
வெளியிடப்பட்டுள்ளது.

Friday, February 20, 2015

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு 24.02.2015 அன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட
செய்முறைத் தேர்வு 24.02.2015 முதல்
தொடங்கி 04.03.2015 அன்று முடிக்கப்பட வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

டி.ஆர்.பி.,க்கு எதிராக பட்டதாரிகள் பட்டினி போராட்டம்:ஆசிரியர்கள் நியமனம்: மாற்றுத்திறனாளிகள் 'கோட்டா'வில் குளறுபடி

ஆசிரியர்கள் நியமனத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முறைகேடு செய்து விட்டதாக குற்றம் சாட்டி, மாற்றுத்திறனாளிகள் பட்டினிப் போராட்டம் துவங்கி உள்ளனர்.

சர்ச்சையில் சிக்கிய கல்வி அதிகாரி மாற்றம்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில்,
பொதுத்தேர்வு பணியை கண்காணிக்க
நியமிக்கப்பட்ட, கல்வித் துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, திடீரென
வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டார்.

உயர்நிலைபள்ளி தலைமையாசிரியர்களும் M.Phil உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் பெறலாம்!

தொடக்க கல்வி துறையில் பணி நிரவல் செய்ய விவரங்கள் சேகரிக்க உத்தரவு

இந்த ஆண்டாவது வெளிப்படை கலந்தாய்வு: கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

இந்த கல்வி ஆண்டிலாவது,
வெளிப்படையான முறையில், ஆசிரியர்
பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த,
கல்வித்துறை முன்வர வேண்டும்'
என,ஆசிரியர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும்,
பள்ளி துவங்குவதற்கு முன்,
ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல்
கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
பணிமூப்பு அடிப்படையில்மாவட்ட
வாரியாக, காலி பணியிட பட்டியல்
சேகரிக்கப்பட்டு,
பணிமூப்பு அடிப்படையில்,
தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்,
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, அவர்கள்
விரும்பிய இடங்களுக்கு, பணியிட
மாறுதல் செய்து, உத்தரவு வழங்க
வேண்டும்.எந்த ஆண்டிலும் இல்லாத
அளவிற்கு, கடந்த கல்வி ஆண்டில்,
கலந்தாய்வு, 'கலவரமாக' மாறியது. 'ஆன்
- லைன்' வழியில்
கலந்தாய்வை நடத்தியதும், முக்கிய
நகரங்கள், நகரங்களை ஒட்டிய புறநகர்
பகுதிகளில் உள்ள இடங்கள்
மறைக்கப்பட்டதாக, ஆசிரியர்கள்
குற்றச்சாட்டு எழுப்பினர்.
அதிக இடங்கள்:குறிப்பாக,
பள்ளி கல்வித்துறையில், அதிக இடங்கள்
மறைக்கப்பட்டதாக
குற்றச்சாட்டு எழுந்தது.
பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த,
ராமேஸ்வர முருகன், இட மாற்றம்
செய்யப்பட்டதற்கு, இதுதான் காரணம்
எனவும், ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
தற்போது, பள்ளிக்கல்வி இயக்குனராக,
கண்ணப்பன் உள்ளார். இந்நிலையில்,
வரும் ஏப்ரலில், ஆசிரியர்
பொது மாறுதல் கலந்தாய்வு நடக்க
உள்ளது.
கடந்த ஆண்டைப் போல் இல்லாமல், இந்த
ஆண்டாவது, வெளிப்படையான
முறையில், கலந்தாய்வை நடத்த,
அதிகாரிகள் முன்வர வேண்டும் என,
ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
லட்சங்களில் புரண்ட 'டிரான்ஸ்பர்'
கடந்த ஆண்டு, 'டிமாண்ட்' உள்ள இடங்கள்,
ஐந்து லட்சம் ரூபாய்
வரை விலை போனதாக, ஆசிரியர்
கூறுகின்றனர்.முக்கியமாக, குறைந்த
மாணவர்கள் உள்ள பள்ளிகளில்,
தேவைக்கும் அதிகமாக,
ஆசிரியர்களை பணியிட மாற்றம்
செய்து, அதன்மூலம் பெரும்
அளவிற்கு முறைகேடு நடந்ததாகவும்
ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, ஆசிரியர் சிலர்
கூறியதாவது:விரும்பும் இடத்துக்கு,
பணம் கொடுத்து மாறுதல்
பெறுவது என்ற எண்ணம்
ஆசிரியர்களிடையே அதிகரித்து
விட்டது. இதனால், கிராமப்புற
பள்ளிகளில், பணிபுரிய
விரும்பாதவர்கள்,
உடனே வேறு பள்ளிக்கு மாறி
விடுகின்றனர்.ஆசிரியர் உபரியாக உள்ள
பள்ளிக்கும், 'நிர்வாக இடமாறுதல்'
கிடைத்து விடுவதால், அரசு பணம்
விரயமாகிறது. இடமாறுதல் என்பதை,
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே என்றும்
, அதையும் வெளிப்படையாக நடத்தவும்,
தமிழக அரசு முன்
வரவேண்டும்.இல்லாவிட்டால்,
நிர்வாகத்தில் ஏற்படும்
குளறுபடிகளால், அரசு பள்ளிகள்
மூடும் நிலைக்குதள்ளப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Thursday, February 19, 2015

மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் தற்காலிக பணி நீக்கம்

முசிறி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணிநியமனம் வழங்கக் கோரி டிஆர்பியை மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் முற்றுகை போராட்டம்

ஆசிரியர் பணி நியமனங்களை வழங்கக்
கோரி மாற்று திறனாளி பட்டதாரிகள் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவர்களுக்கு புதிய மருத்துவத் திட்டம்: சோதனை முறையில் மதுரையில் அமல்

தமிழகத்தில் விரைவில் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு புதிய இலவச மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பாலிடெக்னிக்குகளில் மாணவர்களுக்கு ரூ.1100 கோடி செலவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்

நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் ரூ.1100 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது.

பள்ளிகளில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்து அறிக்கை அனுப்பவேண்டும் தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

பள்ளிக் கூடங்களில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

2016க்குள் 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு!

2016ஆம் ஆண்டிற்குள் மாணவ-
மாணவிகளுக்கு 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்
தேர்வர்களுக்கு இன்று முதல்
ஹால்டிக்கெட் வழங்கப்படும்
என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Wednesday, February 18, 2015

அரசு பணம் கையாடல்: கல்வித்துறை ஊழியர்கள் 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்!

தேர்வு செலவுகளுக்காக அரசு தேர்வுத்துறை அனுப்பிய  பணத்தை கையாடல் செய்ததாக, 5 ஊழியர்களை அரசு தேர்வுத்துறை அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

652 கணினி பயிற்றுநர்கள் 6 வாரங்களில் நியமிக்க உச்ச நீதிமன்றம் ஆணை

இந்தியாவில் கல்வித் துறையின் பரிதாபகரமான நிலை!

இந்தியாவில் பள்ளிக் கல்வியின்
பரிதாபகரமான நிலையை அண்மையில்
வெளியிடப்பட்ட "கல்வித் துறையின்
நிலை குறித்த ஆண்டறிக்கை 2014'
படம்பிடித்துக் காட்டுகிறது.

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் போது செய்யக்கூடியவை என்ன? , செய்யக் கூடாதவை என்னென்ன? - தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள்
பொதுத்தேர்வு எழுதும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை தேர்வுத்துறை
தெளிவுபடுத்தியுள்ளது.

4 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் நியமனம் - ஆளுநர் உரை

தமிழக அரசின் சார்பில் கடந்த 4
ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597
ஆசிரியர்கள் புதிதாக நியமனம்
செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் விடைத்தாள்களில் எழுதக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்
தேர்வு விடைத்தாள்களில் "ஸ்கெட்ச்',
வண்ண பென்சில்களால் எழுதக்
கூடாது

வினா, விடைத்தாள்களை பத்திரமாக அனுப்புவது எப்படி? பிளஸ் 2 தேர்வு குறித்து செயலர் மற்றும் இயக்குனர் ஆலோசனை

தமிழகத்தில், மார்ச் 5ம் தேதி, பிளஸ் 2;
மார்ச் 19ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத்
தேர்வுகள் துவங்க உள்ளன.

Tuesday, February 17, 2015

RTI-CPS அரசு பங்களிப்பு தொகையினை வருமான வரி கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம் என கருவூல அதிகாரி பதில்

மதிய உணவு வழங்குமுன் ஆசிரியர் சுவைபார்க்கவேண்டும் என் மத்திய அரசு உத்தரவு

விஸ்வரூபம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர் ஊதியப்பிரச்சனை

தமிழகத்தில் 1999–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டுக்கு முன்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வை 19,15,735 மாணவர்கள் எழுதுகின்றனர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்
பிளஸ் 2 பொதுத்தேர்வை 8
லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ,
மாணவிகள் எழுதுகின்றனர்.

தட்டிக்கழிக்கும்' கல்வித்துறை அதிகாரிகள், 780 ஆசிரியர்களுக்கு சிக்கல்!

ஆசிரியர் தேர்வு வாரியம்
(டி.ஆர்.பி.,) மூலம் 2011-12ல் 780
முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்பட்டனர்.

ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு

ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்.,
படித்தவருக்கு பணி வழங்க மறுத்த
ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை,
மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 400 பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

தலைமை ஆசிரியர்தான் ஒரு பள்ளியின்
முன்மாதிரியாக திகழவேண்டும்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

Sunday, February 15, 2015

கிராமப் பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை; இடமாறுதல் குளறுபடிகளால் சிக்கல்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ்,
நிர்வாக இடமாறுதல்களால், கிராமப்புற
மற்றும் பின்தங்கிய பகுதிகளில்
ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு,
மாணவர்கள் அல்லல் படும் சூழல்
உருவாகியுள்ளது.

தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்,
மார்ச், 5ம் தேதி, பிளஸ் 2 பொதுத்
தேர்வு துவங்குகிறது. மார்ச், 31ல்
நிறைவடைகிறது.

தேர்வை கண்காணிக்க 3 ஆண்டுகளாக ஒரே அதிகாரி:சேலம், நாமக்கலுக்கு நியமிப்பதில் சர்ச்சை

பொதுத்
தேர்வை கண்காணிப்பதில், சேலம்,
நாமக்கல் மாவட்டங்களுக்கு மட்டும்,
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக,
இணை இயக்குனர்
பழனிச்சாமியை நியமித்திருப்பது, பல
சர்ச்சைகளையும், சந்தேகங்களையும்
கிளப்பி உள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடம் காலி:1,400 அரசு பள்ளிகளில் மாணவர்கள் பாதிப்பு

கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாட
ஆசிரியர் பணியிடங்கள்,1,400
அரசு பள்ளிகளில் காலியாக உள்ளதால்,
பொதுத் தேர்வு எழுதும் மாணவ,
மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட்ஜெட் 2015: ரூ.3 லட்சம் வரை வருமான வரி விலக்கு எதிர்பார்க்கலாம்...?

வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி நரேந்திர
மோடி தலைமையிலான அரசு இரண்டாவது பட்ஜெட் அறிக்கையை நாடாளுமான்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

மத்திய அரசுக்கு இணையான ஊதிய வழக்கில் நான்கு மாதத்திற்குள் வழங்கிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் 

Saturday, February 14, 2015

அக இ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 28.02.2015 அன்று பயிற்சிகளின் தாக்கம் என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி

ஆசிரியர் குறைவு ! : ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில்... : தொடக்க கல்வியில் அரசு மெத்தனம்

ஆதிதிராவிடர் நலத்துறையின்,
25 தொடக்கப் பள்ளிகள், ஓராசிரியர்
பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன.

தொடக்கக் கல்வி - தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு

Friday, February 13, 2015

Schools shut down, exams postponed due to Election

PGTRB District wise Selected Candidates List

10th Maths Model Question Paper(tamil medium)

Special Question Paper - 12th Accountancy, Commerce and Economics( tamil medium)

Public Exam - Instruction Guidelines

RTI Letter - சேலம் விநாயகா பல்கலைக்கழகத்தில் M.Phil பயின்றால் தொடக்கக்கல்வித் துறையில் ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை

சிறப்பு பட்டதாரி ஆசிரியர் 200 பேரை நியமிக்க ஆணை

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும்
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு பாடம் சொல்லித்தரும்
வகையில் புதிதாக 202 சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்கு வாகன வசதி: கல்வித்துறை ஏற்பாடு

மலை, வனம், எளிதில் செல்ல முடியாத
பகுதி களில் உள்ள பள்ளிகளில், கட்டாய
கல்வி சட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள, 12,295
மாணவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை வாகன வசதியை ஏற்படுத்தி உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் எந்த பேனாவை பயன்படுத்த வேண்டும்?

பிளஸ் 2 பொதுத்தேர்வில் எந்த
பேனாவை பயன்படுத்த வேண்டும்?

மாணவர்களின் வாசித்தல் திறன் 2ம் கட்ட ஆய்வு

அனைவருக்கும் கல்வி இயக்ககம்
சார்பில், அரசு பள்ளி மாணவர்களின்
"வாசித்தல் மற்றும் எழுதுதல்' திறன்
குறித்த 2ம் கட்ட ஆய்வு, நடைபெற்று வருகிறது.

Thursday, February 12, 2015

ஸ்ரீரங்கம் தேர்தலில் அமைச்சர் முன்னிலையில் மாணவர்கள் பிரசாரம் : கல்வித்துறை விளக்கம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நடந்த பிரசாரத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி முன்னிலையில் மாணவர்கள் பள்ளிச் சீருடையுடன் பங்கேற்றிருந்தனர்.

10th & +2 வினாத்தாள் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு : அரசு தேர்வுத்துறை முடிவு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கான வினாத்தாள்
வைக்கப்படும் பாதுகாப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த அரசு தேர்வுத்துறை முடிவு
செய்துள்ளது.

10th Maths Study Material ( both medium)

Special Question Paper +12 Maths (Tamil Medium)

Special Question Paper - 10th Tamil Subject

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 1,095 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில் 6 பாடங்களுக்கான நேர்முகத்தேர்வு

அரசு கலை-அறிவியல் கல்லூரி களில் 1,095 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.

பணி நியமன முதல் கால முறை ஊதியம்; அரசாணையை எதிர்நோக்கியுள்ள ஆசிரியர்கள்

பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கும் அரசாணை தொடர்பான அறிவிப்பு, மாநில பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில், 50 ஆயிரம் ஆசிரியர்கள் காத்துள்ளனர்.

Wednesday, February 11, 2015

விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு

பொதுத்தேர்விற்கான விடைத்தாளில்
ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து,
பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
கல்வித்துறை அறிவித்துள்ளது.

RTI-அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தொகை ரூ.150 ஐ வருமான வரி 80D கழித்துக் கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்

வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு,
வி.முருகையா உள்பட அய்ந்து பேர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

Tuesday, February 10, 2015

தில்லியில் மீண்டும் முதல்வராகிறார் அரவிந்த் கேஜிரிவால்


தில்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியதும் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் தற்போது முன்னியில் உள்ளது.

பிளாக்கர்(blogger) பக்கத்தினை பார்வையிடும் நண்பர்களுக்கான செய்தி குறிப்பு

வணக்கம்!
எனது blogger banner " brteuniontrichy" -ல் தினந்தோறும் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - ஓர் பார்வை!

பொதுத் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2
பொதுத் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக
பள்ளிக் கல்வி இயக்குநர்கள்,
இணை இயக்குநர்கள் அளவிலான
அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

10th Study Material - Science Experiments (tamil medium)

பள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் - ஆணை வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வு - சான்றிதழ் சரிப்பார்ப்புகான இடம், தேதி அறிவிப்பு

10th Latest Study Material for Slow Learners

Monday, February 09, 2015

Computer Science Study Material

12th Computer Science (TM&EM) Question Paper

Special Question Paper - 12th Chemistry (EM)

Special Question Paper - 12th Physics (EM)

ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் புதிய வழிகாட்டுதலைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை: என்.சி.டி.இ. தலைவர்

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) "வழிகாட்டுதல் 2014'-ஐ ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள் உடனடியாகப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை

ஏ.இ.ஓ., அலுவலக பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் கல்விப்பணி பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது

மாவட்டத்தில் 15 உதவி தொடக்க
கல்வி அலுவலகங்கள் உள்ளன.

பி.இ. முடித்தவர்களும் பி.எட். சேர புதிய திட்டம்

பொறியியல் பட்டப் படிப்புகளான
பி.இ., பி.டெக். முடித்தவர்களும்
பி.எட். (ஆசிரியர் கல்வியியல் கல்வி)
மேற்கொள்ளும் வகையில்,

தமிழகத்தில் 2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல்? மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி

தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக
குறைந்து வருகிறது.

Sunday, February 08, 2015

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு, பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை! சங்கங்கள் கோரிக்கை !

Special Question - 12th Maths (EM)

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி பிப்.16 முதல் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

1807 முதுகலை ஆசிரியர்
பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 10ம் தேதி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் தகுதித்தேர்வு நடக்குமா?

கடந்த, 2014ம் ஆண்டில், தமிழகத்தில்
ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாத
நிலையில், நடப்பாண்டிலாவது தகுதித்தேர்வை நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என,

அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பிப்வரி 10-இல் குடல் புழு நீக்க மருந்து வழங்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்
பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெள்ளிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவ பாடங்கள் வீடியோ வடிவில்!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்
திரு.குருமூர்த்தி அவர்கள், 1 முதல் 5
ஆம் வகுப்பு வரையிலான
அனைத்து பாடங்கள் (கணிதம் தவிர)

பிளஸ் 2 விடைத்தாள் தைக்கும் பணி :மூன்று நாட்களுக்குள் முடிக்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்களுக்கான, விடைத்தாள் பக்கம்
குறைக்கப்பட்டு உள்ளது.

Friday, February 06, 2015

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு- இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த
ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்படும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013 PROVISIONAL MERIT SPONSOR LIST in TRB WEBSITE

Thursday, February 05, 2015

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம் 07.02.2015 அன்று திருச்சியில் நடைபெற்ற உள்ளது, அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு!

பள்ளிக்கல்வி - மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ள துறை சார்ந்த வழக்குகளை கவனிக்க தனி சட்ட அலுவலர் பதவியை தோற்றுவித்து இயக்குனர் உத்தரவு - இனி மதுரை உயர்நீதிமன்ற வழக்குகளுக்கு அவரையே அணுகும்படி அனைத்து அலுவலர்களுக்கும் ஆணை

இடைத்தேர்தலை முன்னிட்டு ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 13-ந் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
பகுதிகள், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்குள் வருகின்றன. அந்த தொகுதிக்கு 13-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

பள்ளிகளில் ஒழுக்கத்தை போதிக்க புத்தகம்

மாணவர்களிடையே அறநெறி,
ஒழுக்கத்தை போதிக்க தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்
இலக்கியங்களில் இருந்து தொகுக்கப்பட்ட
பொன்மொழிகள் வடிவிலான
'அறநெறிக் கருவூலம்' என்ற புத்தகம்
பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

பிளஸ் 2 செய்முறை தேர்வு இன்று தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான
செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது. மார்ச் 5ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுதேர்வுகள்
தொடங்குகிறது.

டிட்டோஜாக் மற்றும் ஜாக்டோ இணைந்து செயல்பட முடிவு; இனி தனித்த போராட்டம் இல்லை!

டிட்டோஜாக் மற்றும்
ஜாக்டோ இணைந்து செயல்பட முடிவு;
இனி தனித்த போராட்டம் இல்லை என
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகஇ - 2014-15ஆம் கல்வியாண்டிற்கு உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக "சுற்றுச் சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் 14.02.2015 அன்று நடைபெறவுள்ளது

கணினி அறிவியல் செயல்முறை பாடத்திற்கு மதிப்பெண்கள்... : ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு

சென்னை மற்றும் புறநகர்
அரசு மேல்நிலை பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவ, மாணவியர், செயல்முறை பாடத்தின் மூலம் கிடைக்கும், மதிப்பெண்களை இழக்கும் நிலை, தொடர்கிறது.

உயர்நிலை மேல்நிலைப்பள் ளிஆசிரியர்களுக்கும் சிறப்பு தர ஊதியம் தர உத்தரவு

தொடக்கப் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்குவழங்கப்படும்
சிறப்பு தர ஊதியம் உள்ளிட்ட
பயன்களை 10 முதல் 20 ஆண்டுகள்
நிறைவு செய்த அரசு மேல்நிலைப்
பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில்
பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்குமாறு தமிழக
அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

Wednesday, February 04, 2015

பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் ‘தட்கல்’ திட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது

பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் ‘தட்கல்’ திட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மாணவ, மாணவியர் பாதுகாப்பு தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அறிவுரை

மாணவ, மாணவியர் பாதுகாப்பு தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை தொடக்கம் : 6 லட்சம் பேர் பங்கேற்பு

பிளஸ் 2 வகுப்பில் அறிவியல்
பாடப்பிரிவு எடுத்து படிக்கும்
மாணவர்களுக்கு நாளை முதல்
செய்முறை தேர்வு தொடங்குகிறது.

அடைவுத் திறன் தேர்வில் ஆள் மாறாட்டம்: தலைமை ஆசிரியர் உள்பட மூவர் பணியிடை நீக்கம்

சேலத்தில் நடைபெற்ற மாநில
அளவிலான அடைவுத் திறன் மதிப்பீடுத்
தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாகத்
தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
செய்யப்பட்டனர்.

கல்வித்துறையில் மாற்றம் எளிதான பணி அல்ல!

அதிகம் படித்த அறிஞர்கள் உள்ள
நகரங்களிலும், அதேசமயம்
அவ்வளவு முன்னேற்றம் இல்லாத
பஞ்சாயத்துக்களிலும், கல்வியில்
ஒரே மாதிரி மாற்றம் காண மத்திய
அரசு விரும்புகிறது.

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்., 24க்குள் முடிக்க உத்தரவு

பிளஸ் 2 செய்முறைத்தேர்வுகளை பிப்.6ல் துவங்கி 24க்குள் முடிக்க அரசு தேர்வுகள்துறை இயக்ககம்
உத்தரவிட்டுள்ளது.

கல்வித்திட்டம் மாற்றம் : 4 ஆண்டாகிறது மேல்நிலைக்கல்வி 10ம் வகுப்பு பொது தேர்வு ரத்து?

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இந்திய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க
பணிகளை தொடங்கியுள்ளது.

Tuesday, February 03, 2015

6 முதல் 10ம் வகுப்பு வரை வீடியோவில் அறிவியல் பாடம்

பள்ளிக் கல்வி இணைய தளத்தில்
இருந்தே பாடங்களை பார்த்தும்,
படித்தும்தெரிந்துகொள்ள வசதியாக
வீடியோ முறைப்பாடங்களை பதிவு
செய்ய பள்ளிக் கல்வித்துறைமுடிவு செய்துள்ளது.

தொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்க ளுக்கான தலைமைப் பண்பு பயிற்சி

கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத் துறை இயக்குனர் ஆலோசனை

மதுரையில் ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பணியாளர்கள் நியமனத்தில் காலதாமதம்: அரசு பள்ளிகளில் கணினிகள் வீணடிப்பு

அரசு உயர்நிலை பள்ளிகளில்
கணினி இருந்தும், அதற்கான
பணியாளர்கள் நியமிக்கப்படாததால்
பணிகள் பாதிப்படைந்து உள்ளன.

4 மாதங்களில் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவு

’சென்னை மாநகராட்சி பள்ளிகள்
அனைத்திலும், நான்கு மாதங்களில்,
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற
வேண்டும்’ என, சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க 8 வார கால அவகாசம் ,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரி SSTA சார்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில்
வழக்கு தொடுக்கப்பட்டது வழக்கு எண்
WP-4420/2014 .

Sunday, February 01, 2015

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரிடையாக நியமனம் பெற்றவர்கள் வேலையில் பணியேற்ற நாளே பணிவரன்முறை செய்த நாளாகும்- தகவல் உரிமைச் சட்டத்தில் பதில்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு.

பிளஸ் 2 தேர்வுக்கு பிப்., 5 முதல் 7 வரை தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க
தவறியவர்கள், பிப்., 5 முதல் 7ம்
தேதி வரை, தத்கல் திட்டத்தின் கீழ்
விண்ணப்பிக்கலாம் என,
தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

927 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் தமிழக பள்ளிகளில் காலி

தமிழக பள்ளிகளில், காலியாக உள்ள,
ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப
வேண்டும், என்றகோரிக்கை எழுந்துள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சிக்கல்; ஆசிரியர் பயிற்றுனர்கள் அதிருப்தி

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில்
தொடரும் சிக்கல்களுக்கு,
அனைவருக்கும் கல்வி இயக்க நிர்வாகம்
சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால்,
ஆசிரியர் பயிற்றுனர்கள் மன
உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மாணவர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவ

பள்ளி மாணவர்களிடம் டெங்கு நோய்
குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு
தலைமை ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் - அகஇ சார்பில் தோற்றுவிக்கப்பட்ட 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 01.01.2015 முதல் 3 மாதங்கள் தொடர் நீட்டிப்பு செய்து இயக்குனர் உத்தரவு

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வு: புதிய முறையில் விடைத்தாள் வடிவமைப்பு: தேர்வுத்துறை உத்தரவு

மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2
பொதுத் தேர்வில் விடைத்தாள்களில்
பல்வேறு மாற்றங்களைச் செய்து அரசுத்
தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

வாசிப்பு திறனை மேம்படுத்த பத்திரிகைகள் வாங்க வேண்டும்: கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்தல்

'அரசு பள்ளிகளில், மாணவர்களின், தமிழ்,
ஆங்கில வாசிப்புத்திறனை மேம்படுத்த, தினமும் பத்திரிகைகள் வாங்க,
தலைமை ஆசிரியர்களிடம்
வலியுறுத்தப்படும்' என, கல்வி துறை அதிகாரிகள் கூறினர்.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் இந்த
ஆண்டு சென்னை மாவட்டத்தில் 40
ஆயிரத்து 640 மாணவர்கள் பங்கேற்க
உள்ளனர்.

அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு 6% உயர்ந்து 113% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் மற்றும் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைத்து வழங்க மத்திய அரசு மறுப்ப