(RMSA), a Centrally-sponsored scheme,
recently allotted a sum of Rs. 28.38 crore for
upgrading 5,677 Government schools in all 32
districts of Tamil Nadu.
பத்தாம்
வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பை,
கடைசி நேரத்தில்,
தேர்வுத்துறை அறிவித்ததால், மாணவர்கள்
அதிர்ச்சி அடைந்தனர். மேலும்,
பதிவு எண்களை, இணையதளத்தில்
வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டதால்,
செய்முறை தேர்வு மதிப்பெண்ணை,
பதிவு செய்வதற்கான படிவங்களை,
இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம்
செய்ய முடியாமல், ஆசிரியர் தவித்தனர்.
இதன்மூலம், பிரதான
எழுத்து தேர்வு துவங்குவதற்கு முன்பே,
குளறுபடி கணக்கை,
தேர்வுத்துறை துவக்கி உள்ளது.
25 மதிப்பெண்:பத்தாம் வகுப்பு மாணவ,
மாணவியர் அனைவரும், அறிவியல் பாடத்தில்,
செய்முறை தேர்வை செய்ய வேண்டும். இதற்கு,
25 மதிப்பெண் ஒதுக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக, செய்முறை தேர்வு குறித்த
அறிவிப்பை, இரண்டு வாரங்களுக்கு முன்பே,
தேர்வுத்துறை வெளியிடுவது வழக்கம்.
அப்போது தான், மனதளவில், மாணவர்கள்,
தேர்வுக்கு தயாராவர்.
கடைசி நேரத்தில்,
தேர்வு தேதியை அறிவித்தால், மாணவர்
மத்தியில், பதற்றம் தான் ஏற்படும்.
அதிர்ச்சி:இதை அறிந்தும், பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கான
செய்முறை தேர்வு அறிவிப்பை,
தேர்வுக்கு முதல் நாள்,
தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சென்னை,
காஞ்சிபுரம் உள்ளட்ட பல மாவட்டங்களில்,
நேற்று, செய்முறை தேர்வு துவங்கியது.
ஆனால், இது குறித்த அறிவிப்பை,
நேற்று முன்தினம் தான், மாணவர்களுக்கு,
ஆசிரியர் தெரிவித்தனர்.
'நாளைக்கு செய்முறை தேர்வு' என, ஆசிரியர்
கூறியதை கேட்டதும், மாணவர்கள்
அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவர்களுக்கான பதிவு எண்களும்,
நேற்று முன்தினம் தான்,
தேர்வுத்துறை இணையதளத்தில்
வெளியிடப்பட்டன.தவிப்பு:இதனால், அவசர
அவசரமாக, பதிவு எண்களை, பதிவிறக்கம்
செய்து,
மாணவர்களுக்கு அறிவித்து உள்ளனர்.இதனால்,
செய்முறை தேர்வு மதிப்பெண்
விவரங்களை பதிவு செய்வதற்கான படிவத்தை,
முன்கூட்டியே, இணையதளத்தில் இருந்து,
பதிவிறக்கம் செய்ய முடியாமலும்,
ஆசிரியர்கள் தவித்தனர்.பிரதான
எழுத்து தேர்வு துவங்குவதற்குள்,
குளறுபடி கணக்கை,
தேர்வுத்துறை துவக்கி உள்ளது.
GO.130 PERSONNEL AND ADMINISTRATIVE REFORMS
(S) DEPT DATED.01.11.2013 - 3% RESERVATION
FOLLOWED IN GOVT APPOINTMENTS - MAINTAIN
SEPARATE REGISTER REG ORDER CLICK HERE...
https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21WXpZXy1EMDdtWlE/edit?usp=sharing
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, முறையே, மார்ச் 3 மற்றும் மார்ச் 26ம் தேதி துவங்குகின்றன. இதற்கு,
தனித் தேர்வாக எழுத விண்ணப்பிக்க
தவறிய, மாணவ, மாணவியருக்கான,
"தத்கல்' திட்ட அறிவிப்பு இன்னும்?
வெளியாகவில்லை. இதற்கு, வழக்கமான
தேர்வு கட்டணத்துடன்,
சிறப்பு கட்டணமாக, 1,000 ரூபாய்
செலுத்த வேண்டும். விண்ணப்பம்
சமர்ப்பித்த உடன், "ஹால் டிக்கெட்'
வழங்கப்படும். ""இதுகுறித்த அறிவிப்பு,
விரைவில் வெளியாகும்,'' என,தேர்வுத்
துறை இயக்குனர், தேவராஜன்,
நேற்று தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண்
பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக
அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமி
ழக அரசு. ஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத
மதிப்பெண் சலுகை -ஆசிரியர் தகுதித்
தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்,
பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்
(முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்
ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண்
பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என
அறிவிக்கப்படுவார்கள். இந்தச்
சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம்
ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும்
பொருந்தும்" என்று தமிழக முதல்வர் ஜெ..
அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண்
பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக
அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமி
ழக அரசு.
இன்று சென்னை
உயர்நீதிமன்றத்தில்
தலைமை நீதியரசர்
திரு.ராஜேஸ்குமார் அகர்வால்
மற்றும் நீதியரசர்
திரு.சத்தியநாரயணன் அடங்கிய
முதன்மை அமர்வில் முதல் வழக்காக
வந்த இரட்டைப்பட்டம்
வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால்
முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின்
ரிட் அப்பீல்
தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற
தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த
ஒருங்கிணைப்பாளர்கள், அரசின்
எதிர் மனு தாக்கலால் இந்த
முடிவு ஏற்கனவே
எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என
சமாதானம் அடைந்தனர்.
எனினும் வழக்கில்
வெற்றியடைவதே நோக்கம் என்ற
குறிக்கோளுடன் உடனடியாக
உச்சநீதிமன்றத்தில் வரும்
வாரத்தில் சிறப்பு விடுப்பு
மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.